
த. தே. கூ. சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற குருகுலராஜா அவர்களுடனான ஒரு செவ்வித. தே. கூ. சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற குருகுலராஜா அவர்களுடனான ஒரு செவ்வி
வடமாகாண சபைக்கான தேர்தல் நெருங்கி வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்கு படித்தவர்கள், மக்களுக்கு கடந்த காலங்களில் காத்திரமான சேவையாற்றியவர்கள், கடந்தகால எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் மக்களுடன் மக்களாக இருந்தவர்கள்