நவிபிள்ளை அம்மையார், விடுதலைப்புலிகள் மீது பகிரங்கமாக விமர்சனங்களை வைத்தாலும், அவரைக் காப்பாற்றுவதற்கென்றே நம்மிடையே ‘ராசதந்திரம்’ பேசும் ராசாக்கள் தோன்றிவிடுவார்கள். வரிக்கு வரி வியாக்கியானங்களும், பொழிப்புரைகளும் கொட்டப்படும். அத்தோடு, ‘மக்களின் எதிர்ப்புணர்வுகளை …
Daily Archives
September 11, 2013
-
-
செய்திகள்
மகாராணி இல்லாத மாநாடு | அரைமனதுடன் தலைவர்கள் மகாராணி இல்லாத மாநாடு | அரைமனதுடன் தலைவர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஎதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகள் மாநாடு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபத் பங்கேற்காத முதலாவது அமர்வாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக நடைபெற்ற …
-
செய்திகள்
கூட்டமைப்பு ஆட்சியினை அமைத்து விட்டது: அரியநேந்திரன்கூட்டமைப்பு ஆட்சியினை அமைத்து விட்டது: அரியநேந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவட மாகாண சபைத் தேர்தலிலே நாம் படைக்கப் போகின்ற சாதனை என்பது சர்வதேசத்திற்கு கொடுக்கப்படுகிற ஆணையாக இருக்கப்போகிறது. ஆகவே தான் இந்தத் தேர்தலில் வாக்களிக்குமாறு எம்மக்களாகிய உங்களைக் கேட்கிறோம். எமது …
-
சினிமா
அநீதிக்கு எதிரான போராட்டத்தில் மனைவியுடன் சீமான்அநீதிக்கு எதிரான போராட்டத்தில் மனைவியுடன் சீமான்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதிருமணம் முடித்த கையோடு சீமான், தனது மனைவி கயல் விழியை அழைத்துக் கொண்டு இடிந்தகரை போராட்டக் களத்திற்கு சென்றார். திரைப்பட இயக்குனரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், மறைந்த …