
கிளிநொச்சி பிரதேச மக்களின் மறுவாழ்வுக்காக கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது பணியை தொடர்கின்றதுகிளிநொச்சி பிரதேச மக்களின் மறுவாழ்வுக்காக கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது பணியை தொடர்கின்றது
நாளை லண்டனில் நடைபெற இருக்கின்ற வயல்வெளி கானங்கள் 2013 இசை நிகழ்வு தொடர்பாக KiliPeople இனால் இன்று ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.