போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான கணவர் ஒருவர் தனது மனைவியிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்து பணம் தராததால், அவருடைய மூக்கையும், உதடுகளையும் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று ஆப்கானிஸ்தானில் …
January 15, 2014
-
-
சினிமா
இரவு 10 மணிக்கு மேல் செல்போனை சுவிச் ஆப் செய்து விடுகிறாராம் அஞ்சலி!இரவு 10 மணிக்கு மேல் செல்போனை சுவிச் ஆப் செய்து விடுகிறாராம் அஞ்சலி!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழில் மார்க்கெட் வேகமாக உயர்ந்து கொண்டிருந்த நேரம் பார்த்து, சித்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு பறந்தார் அஞ்சலி. அந்த சமயம் கைவசம் இரண்டொரு படங்கள் இருந்ததால், அதை வைத்து புதிய …
-
செய்திகள்
முகமூடி அணிந்து தனது மனைவியையே பலாத்காரம் செய்த நபர்முகமூடி அணிந்து தனது மனைவியையே பலாத்காரம் செய்த நபர்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநபரொருவர் முகமூடி அணிந்து கொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் குஆன்ஷொஉ நகரைச் சேர்ந்த ஷியாஓ யென் என்ற …
-
செய்திகள்
வடக்கு அதிகாரிகளுடன் முதல்வர் முதல் சந்திப்புவடக்கு அதிகாரிகளுடன் முதல்வர் முதல் சந்திப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவடக்கு மாகாண சபை பதவியேற்று நான்கு மாதங்களின் பின்னர் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடன், திணைக்களத் தலைவர்களையும் ஒரேநேரத்தில் முதலமைச்சர் முதல் தடவையாக நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
சினிமா
ஆஸி. தொழிலதிபருடன் இலியானா ரகசிய காதல்!ஆஸி. தொழிலதிபருடன் இலியானா ரகசிய காதல்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார். தற்போது இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இதற்காக அவர் ஐதராபாத் …
-
செய்திகள்
மியான்மர் நாட்டில் மரணதண்டனைகளை ரத்து செய்ய முடிவு | ஐ.நா. வரவேற்புமியான்மர் நாட்டில் மரணதண்டனைகளை ரத்து செய்ய முடிவு | ஐ.நா. வரவேற்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமியான்மரில் மியான்மாரின் 66வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து மரணதண்டனைகளையும் ஆயுள் தண்டனைகளாக மாற்ற அந்நாட்டு அரசு தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை இம்மாதம் 2ம் தேதி மியான்மர் பிரதமர் அறிவித்தார். …