சிரியாவில் அதிபர் பதர் ஆல் –ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் புரட்சி படைக்கும் இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்று வருகிறது. …
Daily Archives
January 18, 2014
-
-
செய்திகள்
தினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ் கண்காணிக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்புதினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ் கண்காணிக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉலகம் முழுதும் தினந்தோறும் 20 கோடி கையடக்க தொலை பேசி குறுந்தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு கண்காணி த்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி …
-
செய்திகள்
உருகுவேயில் கரையொதுங்கிய 52 அடி நீளமான திமிங்கிலம்உருகுவேயில் கரையொதுங்கிய 52 அடி நீளமான திமிங்கிலம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read52.5 அடி (16மீற்றர்) நீளமான பாரிய திமிங்கிலம் ஒன்று உயிரிழந்த நிலையில் உருகுவே கடற்கரையில் கடந்த வார இறுதியில் கரையொதுங்கியது. பல நாடுகளில் இத்தகைய பாரிய திமிங்கிலங்களின் உடல் கரையொதுங்கும் …
-
சினிமா
ராணா – திரிஷா காதல் முறிவுக்கு காரணம் என்ன?ராணா – திரிஷா காதல் முறிவுக்கு காரணம் என்ன?
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமிகவும் நெருக்கமாக கிசுகிசுக்கப்பட்ட ஜோடியான திரிஷா – ராணா இடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டதாக கோலிவூட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தெலுங்கு முன்னணி நடிகர் ராணாவுடன் இணைத்து த்ரிஷா சிறிதுகாலம் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் ராணாவுடன் …