பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் லண்டன் வந்தடைந்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற …
January 29, 2014
-
-
சினிமா
காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார்காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநடிகை செர்லின் சோப்ரா காம சூத்ரா 3டி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ருபேஸ் பவுல் இயக்கியுள்ளார். இந்நிலையில் செர்லின் சோப்ரா, ருபேஸ் பவுல் தனக்கு கடுமையான பாலியல் …
-
சினிமா
ஏ.ஆர்.முருகதாஸை கண் கலங்க வைத்த படம்!ஏ.ஆர்.முருகதாஸை கண் கலங்க வைத்த படம்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அஷோகன் இயக்கும் புதிய படம் – கம்பன் கழகம். க்யூ சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அஷோகன் தயாரித்து, இயக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் பிரபு, ராய்சன், …
-
செய்திகள்
ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகளும் தமிழ் மக்களை கொன்றன! வட மாகாணசபை உறுப்பினர் தர்மபாலாரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகளும் தமிழ் மக்களை கொன்றன! வட மாகாணசபை உறுப்பினர் தர்மபாலா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளும் தமிழ் மக்களை கொலை செய்தன. ஆனால் அவர்களும் இன்று கூட்டமைப்பு எனக் கூறிக் கொண்டு தாம் செய்த கொலைகளை அரசின் மீது போடுகின்றனர் என …
-
செய்திகள்
வவுனியாவில் பழங்காலத்து நாணயங்கள் மீட்புவவுனியாவில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதாண்டிக்குளத்திலிருந்து கல்மடு வரையான வீதி புனரமைப்பு பணிகளின்போது மருக்காரம்பளை பகுதியில் வெட்டப்பட்ட வடிகானிலிருந்த மண் பானை ஒன்றில் இருந்து 120 செப்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க …
-
செய்திகள்
இரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் – வாசுஇரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் – வாசு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார …
-
செய்திகள்
சர்வதேச நெருக்கடி அதிகரிப்பு | அமைச்சர் பீரிஸ் இந்தியா விரைவு சர்வதேச நெருக்கடி அதிகரிப்பு | அமைச்சர் பீரிஸ் இந்தியா விரைவு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று அஞ்சும் அரசு அதனை முறியடிப்பதற்காகத் தீவிர முயற்சிகளில் …