விஜய் டிவி நடாத்தும் எயர்டேல் சூப்பர் சிங்கர் நான்காவது போட்டித்தொடரின் வெற்றியாளராக திவாகர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று சற்று முன்னர் முடிவடைந்துள்ள இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை சைட் சுபாகான், மூன்றாம் …
February 1, 2014
-
-
செய்திகள்
16 மாதங்கள் பசுபிக் சமுத்திரத்தில் தத்தளித்த நபர் மீட்பு !!16 மாதங்கள் பசுபிக் சமுத்திரத்தில் தத்தளித்த நபர் மீட்பு !!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read16 மாதகாலமாக கடலில் தத்தளித்ததாக கூறப்படும் நபர் ஒருவர், பசுபிக் சமுத்திரத்திலுள்ள சிறிய தீவொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் மெக்ஸிகோவிலிருந்து 12,500 கிலேமீற்றர் தூரம் படகொன்றிலிருந்தவாறு தத்த ளித்து வந்துள்ளதாக …
-
சினிமா
ஆக்க்ஷன் நாயகியாக நயன்தாரா…..ஆக்க்ஷன் நாயகியாக நயன்தாரா…..
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் நடிகையாக கருதப்பட்டார். இவர் நடித்த ‘வைஜெந்தி ஐ.பி.எஸ்.’ படத்தில் அதிரடி சண்டை போட்டார். இதே படத்தை ‘பவானி’ என்ற பெயரில் ரீமேக் செய்து சினேகா நடித்தார். …
-
செய்திகள்
கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகிளிநொச்சியில் இன்று (01.02.2014) உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டியில் இருந்து அக்கராயன் செல்லும் வீதியில் உள்ள அமைதிபுரம் என்னும் இடத்தில் உருகுலைந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை இச்சடலம் யாருடையதென …
-
செய்திகள்
ஒற்றைப் பாறையில் செதுக்கிய வெட்டுவான் கோயில்ஒற்றைப் பாறையில் செதுக்கிய வெட்டுவான் கோயில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கழுகுமலை எல்லோரா குகைக் கோயில்களுக்கு நிகராகக் கருதப்படுகிறது. இது தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக் கோயில்களில் ஒன்றாகும். கழுகுமலை என்பது ஒரு சிறிய …
-
மகளிர்
உலக அழகிகளின் வரிசையில் ஐஸ்வர்யாவுக்கு 4வது இடம்உலக அழகிகளின் வரிசையில் ஐஸ்வர்யாவுக்கு 4வது இடம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஹாலிவுட்பஸ் என்ற இணையதளம் நடத்திய உலகில் வாழும் அழகான பெண்களின் பட்டியலில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் 4வது இடத்திலும், இந்தி நடிகை தீபிகா படுகோனே 29வது இடத்தையும் பிடித்துள்ளனர். உலக …
-
செய்திகள்
அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் | டெசோ கூட்டத்தில் வலியுறுத்தல்அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் | டெசோ கூட்டத்தில் வலியுறுத்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசென்னையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் ஐநாவில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க …
-
சினிமா
சம்பளம் பெறாமல் தனுசுக்காக நடனம் ஆடிய சிவகார்த்திகேயன்சம்பளம் பெறாமல் தனுசுக்காக நடனம் ஆடிய சிவகார்த்திகேயன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் எதிர் நீச்சல்.இதில் ஒரு பாடல் காட்சியில் தனுஷ் மற்றும் நயன்தாராவும் குத்தாட்டம் போட்டு கலக்கியிருப்பார்க்ள்.தற்போது அதற்கு நன்றிக்கடனாக தனுஷ் நடிக்கும் …