
இலங்கையின் வன்னிப் பகுதியில் ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்புமுல்லை. மூங்கிலாறு பகுதியில் ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டத்தில் வீட்டு வளவை சமப்படுத்துவதற்காக உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி உழுத போது இரண்டு