ரயிலை தள்ளி நகர்த்தி பெண்ணை உயிருடன் மீட்ட சக பயணிகள்ரயிலை தள்ளி நகர்த்தி பெண்ணை உயிருடன் மீட்ட சக பயணிகள்
சுமார் 30,000 கிலோகிராம் நிறையுடைய ரயிலை பயணிகள் இணைந்து நகர்த்தி, அதன்கீழ் சிக்கியிருந்த பெண்ணொருவரை உயிருடன் மீட்ட சம்பவமொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.