இராணுவம் தொடர் பில் வடபகுதி மக்கள் எந்த வித அச்சமும் கொள்ள தேவையில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டில் மீண்டும் பிரிவினை வாதத்தை …
March 24, 2014
-
-
சினிமா
ரோமியோ ஜூலியட் ஆக ஜெயம் ரவி-ஹன்சிகா.ரோமியோ ஜூலியட் ஆக ஜெயம் ரவி-ஹன்சிகா.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரபுதேவா இயக்கிய ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா மீண்டும் இணையும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இந்த படம் சரித்திர கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. …
-
செய்திகள்
ஜெனரேட்டர் பழுதினால் மலேசிய விமானம் ஹாங்காங்கில் தரையிறக்கம்ஜெனரேட்டர் பழுதினால் மலேசிய விமானம் ஹாங்காங்கில் தரையிறக்கம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமலேசிய விமானம் ஒன்று இன்று காலை அதனுள் இருந்த ஜெனரேட்டர் திடீரென வேலை செய்யாத காரணத்தால் ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மலேசிய தலைநகர் …
-
சினிமா
பாலியல் குற்றச்சாட்டை புறக்கணித்த நடிகர் சங்கம் – மனிஷா யாதவ்பாலியல் குற்றச்சாட்டை புறக்கணித்த நடிகர் சங்கம் – மனிஷா யாதவ்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதென்னிந்திய நடிகர் சங்கம் பல விஷயங்களில் தங்களுக்கு எதிராகவே நடந்து கொள்வதாக நடிகர் நடிகைகளின் மத்தியில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது.. நடிகர் மாதவன், உட்பட பல நடிகர்களின் சம்பள பிரச்னையில் பஞ்சாயத்து …
-
செய்திகள்
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் சந்தேக நபர்களைப் பிடிப்பதற்காகவே வடக்கில் தேடுதல்நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் சந்தேக நபர்களைப் பிடிப்பதற்காகவே வடக்கில் தேடுதல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ‘கோபி’ என்றழைக்கப்படும் கதீபன் பொன்னையா செல்வநாயகம் மற்றும் ‘அப்பன்’ என்றழைக்கப்படும் நவரட்ணம் நவநீதன் ஆகிய எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்களைப் பிடிப்பதற்காகவே …
-
செய்திகள்
ஒரே நாளில் அதிக தூக்கு தண்டனை எகிப்தில் இடம்பெற்றுள்ளது. ஒரே நாளில் அதிக தூக்கு தண்டனை எகிப்தில் இடம்பெற்றுள்ளது.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஎகிப்து நாட்டில் இஸ்லாமிய தலைவர் முகம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் நாட்டில் குழப்பம் விளைவித்ததாகவும், காவல்நிலையங்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு …
-
செய்திகள்
பார்வையற்றவர்களின் காதல் திருமணத்தில் கலந்த நாய்களுக்கும் திருமணம்பார்வையற்றவர்களின் காதல் திருமணத்தில் கலந்த நாய்களுக்கும் திருமணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக்கூ திரைப்படத்தில் இரண்டு பார்வையில்லாதவர்கள் காதலிப்பது போன்ற காட்சிகள் வரும். இதுபோலவே இங்கிலாந்து நாட்டில் இரண்டு பார்வையற்றவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து …
-
தற்போது பென்சில் படத்தில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் அடுத்து திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் உதவியாளர் ஆதிக் இயக்குகிறார். ரிபெல் …
-
சினிமா
ஒரு கோடி நிகழ்ச்சிக்கு மூன்று கோடி சம்பளம்.ஒரு கோடி நிகழ்ச்சிக்கு மூன்று கோடி சம்பளம்.
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ் தொலைக்காட்சிகளில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி போன்று தெலுங்கிலும் ஒரு கோடி ரூபாய் நிகழ்ச்சி ஒன்றை தெலுங்கு முன்னணி சேனல் ஒன்று தயாரித்து வருகிறது. இதில் முதன்முதலாக …
-
செய்திகள்
இணைபிரியாமல் இருந்த தம்பதிகளின் இணைபிரியா மரணம்இணைபிரியாமல் இருந்த தம்பதிகளின் இணைபிரியா மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅமெரிக்காவின் FLORIDA மாகாணத்தில் 45 வருடங்கள் ஒற்றுமையாக குடும்பம் நடத்திய தம்பதிகள் 15 நிமிட இடைவெளியில் மரணம் அடைந்த அதிசய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. FLORIDA மாகாணத்தில் Tom Shirley, என்ற 83 …