தைமகள் வந்தாள் புன்னகை செய்தாள் தாவிடும் கனவுகளை கைகளில் தந்தாள் சித்திரைமகளும் சிணுங்கியே வருவாள் சின்ன கனவுகளை கண்ணுக்குள் வைப்பாள்
April 11, 2014
-
-
செய்திகள்
இலண்டனில் ஐரோப்பிய தமிழ் கலைஞர்களுக்கு “சாதனைத் தமிழா” விருதுகள் இலண்டனில் ஐரோப்பிய தமிழ் கலைஞர்களுக்கு “சாதனைத் தமிழா” விருதுகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஎதிர்வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ள “சாதனைத் தமிழா” விழா தொடர்பாக ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. GTAA மற்றும் தமிழிதழ் இணையம் இணைந்து இவ் விருதுகளை வழங்க உள்ளனர். …
-
செய்திகள்
ரஷியா மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கைரஷியா மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉக்ரைன் மீதான தலையீட்டை அதிகரித்து வரும் ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உக்ரைனில் அத்துமீறலில் ஈடுபடும் ரஷிய …
-
சினிமா
சூர்யாவை ஏளனம் செய்த கரீனா கபூர்!சூர்யாவை ஏளனம் செய்த கரீனா கபூர்!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலிங்குசாமி இயக்கிவரும் அஞ்சான் படத்தில் சூர்யா, சமந்தா நடித்துவருகின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரை ஒரு பாடலுக்கு ஆடவைப்பதாக செய்திகள் பரவின.பின்னர் சித்ரங்கடா சிங் என்ற பாலிவுட் …
-
செய்திகள்
பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க குவிந்த மலைவாழைத்தார்கள்பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க குவிந்த மலைவாழைத்தார்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபழனியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்சாமிர்தம் கரைக்க டன் கணக்கில் வாழைத்தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பழனி மலைக்கோயிலின் முக்கிய பிரசாதமாக விளங்குவது பஞ்சாமிர்தம். முருகப்பெருமானுக்கு விருப்பமான இந்த பஞ்சாமிர்தம் …
-
செய்திகள்
மாயமான விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது? ரஷ்ய உளவு துறை தகவலால் உலகம் அதிர்ச்சிமாயமான விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது? ரஷ்ய உளவு துறை தகவலால் உலகம் அதிர்ச்சி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகருக்கு mh370 விமானம் 239 பேருடன் சென்றது. இந்நிலையில் பயணித்த ஒரு மணிநேரத்தில் விமானத்தின் தகவல் …