நடிகை அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தது. மணமக்களை நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள். இன்று சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. …
June 12, 2014
-
-
செய்திகள்
இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான ரெயுவென் றிவ்லின் இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான ரெயுவென் றிவ்லின்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான ரெயுவென் றிவ்லினை அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரண்டாம் சுற்று இரகசிய வாக்கெடுப்பொன்றில் றிவ்லின் நீண்ட …
-
செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் அனுமதிபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் அனுமதி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப், நாட்டை விட்டு வெளியேற சிந்து மாகாண நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. 2007-ம் ஆண்டில் அரசியலமைப்பை இடைநிறுத்தி அவசர நிலையை பிரகடனப்படுத்தியமை உட்பட …
-
சினிமா
விஜயகாந்த் மனைவியுடன் மலேசியா பயணம் விஜயகாந்த் மனைவியுடன் மலேசியா பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதேமுதிக தலைவர் விஜயகாந்த் மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ‘‘சகாப்தம்’’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மகனின் ஷூட்டிங் பணிகளை கவனிப்பதற்காக விஜயகாந்த் …
-
வணக்கம் லண்டன் இணையத்தின் முதலாம் ஆண்டு நிறைவையிட்டு சிறப்பு சிறுகதை (12/06/14) அடுப்பில் கஞ்சி கொதித்துக்கொண்டிருந்தது. அது போல என் மனமும் கொதித்துக்கொண்டிருந்தது. “என்ன பிள்ளைகள் இவர்கள். …