விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் ராணுவத்தினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஐ.நா. அமைத்துள்ள குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …
June 19, 2014
-
-
செய்திகள்
இராக், சிரியா தீவிரவாதிகளால் பிரிட்டனுக்கு ஆபத்து டேவிட் கேமரூன் எச்சரிக்கைஇராக், சிரியா தீவிரவாதிகளால் பிரிட்டனுக்கு ஆபத்து டேவிட் கேமரூன் எச்சரிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரிட்டன் மீது இராக் மற்றும் சிரியா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து அவர் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலில் …
-
செய்திகள்
நூதன தடை ரஷ்ய கால்பந்து அணியினருக்குநூதன தடை ரஷ்ய கால்பந்து அணியினருக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்றிருக்கும் ரஷ்ய கால்பந்து அணியினருக்கு அந்த அணியின் பயிற்சியாளர் பாபியோ கேப்லோ நூதன தடை விதித்துள்ளார். உலகக்கிண்ணப் போட்டி முடியும் வரை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் …
-
சினிமா
கல்யாணி நடிக்க கணவர் பச்சை கொடி கல்யாணி நடிக்க கணவர் பச்சை கொடி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமறந்தேன் மெய்மறந்தேன், இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கல்யாணி. கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ரோஹித்திடம் கல்யாணி கூறி …
-
செய்திகள்
அமெரிக்காவில் விஷ ஊசி மூலம் இரண்டு பேருக்கு மரண தண்டனைஅமெரிக்காவில் விஷ ஊசி மூலம் இரண்டு பேருக்கு மரண தண்டனை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவாஷிங்டன்: ‘விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றும் போது, உயிர் பிரிய நேரமாவதால், இந்த வகையிலான தண்டனை கூடாது’ என, அமெரிக்காவில், மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்திய போதிலும், …