
வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 14 | மகாலிங்கம் பத்மநாபன் வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 14 | மகாலிங்கம் பத்மநாபன்
மூன்று கிராமத்தவர் வாழ்வுடன் இரண்டறக் கலந்தவை எருமைகளும், மாடுகளும். இன்றைய தலைமுறையினர் எருமைகளைக் கண்களால் கண்டதில்லை அவற்றின் சுவைமிக்க தயிரை