கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது (2013) திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவருடைய 88வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக …
July 11, 2014
-
-
செய்திகள்
இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் விமான தாக்குதலில் 74 பாலஸ்தீனியர்கள் பலிஇஸ்ரேல் நடத்தி வரும் தொடர் விமான தாக்குதலில் 74 பாலஸ்தீனியர்கள் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்குமிடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் ராக்கெட் மற்றும் விமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி …
-
சினிமா
கிஷோர் மீண்டும் கதாநாயகனாக காதலி காணவில்லை படத்தில்கிஷோர் மீண்டும் கதாநாயகனாக காதலி காணவில்லை படத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொல்லாதவன்’, ‘ஜெயம் கொண்டான்’, ‘ஆடுகளம்’, ‘வெண்ணிலா கபடி குழு’ போன்ற படங்களில் நடித்தவர் கிஷோர். இவருடைய நடிப்பில் வெளியான ‘ஹரிதாஸ்’ படம் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது …
-
செய்திகள்
பெரியம்மை வைரஸ் குப்பிகள் அமெரிக்காவில் பெரியம்மை வைரஸ் குப்பிகள் அமெரிக்காவில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமிகவும் கொடிய நோய்த்தொற்றான பெரியம்மை கடந்த 1980களில் இந்த உலகத்திலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. மனிதனைத் தாக்கும் நோய்க்கிருமிகளில் இதுவரை இந்த தொற்று ஒன்று மட்டுமே …
-
செய்திகள்
தமிழக மீனவர்கள் விடுதலை: மன்னார் கோர்ட் தீர்ப்பு தமிழக மீனவர்கள் விடுதலை: மன்னார் கோர்ட் தீர்ப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 37 தமிழக மீனவர்களை, விடுதலை செய்ய மன்னார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக, கடந்த மாதம் 29ம் தேதி 17ம் மீனவர்களும், இம்மாதம் 6ம் …
-
செய்திகள்
சிறந்த சுற்றுலாத்தலங்களின் தரவரிசை லண்டன் முதலிடம் சிறந்த சுற்றுலாத்தலங்களின் தரவரிசை லண்டன் முதலிடம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்த ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத்தலங்களின் தரவரிசை சமீபத்தில் மாஸ்டர்கார்ட் உலக நகரங்கள் இன்டெக்சில் வெளியிடப்பட்டது. நான்காவது ஆண்டு வெளியிடப்பட்ட இந்த தரவரிசையில், உலகம் முழுவதிலும் சுற்றிப்பார்ப்பதற்குத் தகுந்தவையாக 132 இடங்களை …