
இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்பதுக்கு வைகோ எதிர்ப்பு இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்பதுக்கு வைகோ எதிர்ப்பு
இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.