தென்னிந்திய நடிகர்கள்– டைரக்டர்கள் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்கள்.தென்னிந்திய நடிகர்கள்– டைரக்டர்கள் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்கள்.
இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியானது.