ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கிரியேட்டிவ் செயல்திட்ட இயக்குனராக சவுந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்போது …
September 1, 2014
-
-
செய்திகள்
உலகப் புகழ்பெற்ற பிபிசி நிர்வாகக் குழுவின் தலைவராகப் பெண் உலகப் புகழ்பெற்ற பிபிசி நிர்வாகக் குழுவின் தலைவராகப் பெண்
by சுகிby சுகி 1 minutes readஉலகப் புகழ்பெற்ற வானொலி, தொலைக்காட்சி செய்தி நிறுவனமான பிபிசி}யின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பிபிசி அறக்கட்டளை நிர்வாகக் குழுவின் புதிய தலைவராக ரோனா ஃபேர்ஹெட் (53) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எச்.எஸ்.பி.சி. வங்கி, பெப்ஸிகோ …
-
செய்திகள்
பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் 4 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்ததுபிரெஞ்சு தலைநகர் பாரிஸில் 4 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்தது
by சுகிby சுகி 1 minutes readபிரெஞ்சு தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென்று வெடிந்து, நொறுங்கி விழுந்தது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணியளவில் நிகழ்ந்த …
-
செய்திகள்
குறைந்த தூரம் பறந்து தாக்கும் ஏவுகணை- வடகொரியாகுறைந்த தூரம் பறந்து தாக்கும் ஏவுகணை- வடகொரியா
by சுகிby சுகி 0 minutes readகுறைந்த தூரம் பறந்து தாக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா இன்று சோதித்து பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘220 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் …
-
செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உலகின் மிக மோசமான ஊழல்வாதி -தாஹிர் உல் ஹத்ரி குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உலகின் மிக மோசமான ஊழல்வாதி -தாஹிர் உல் ஹத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
by சுகிby சுகி 0 minutes readஉலகின் மிக மோசமான ஊழல்வாதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்று தாஹிர் உல் ஹத்ரி குற்றம்சாட்டியுள்ளார். இஸ்லாமாபாத்தில் போராட்டக்காரர்களிடையே உரையாற்றிய தாஹிர் உல் ஹத்ரி குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் பணத்தை …