பெரிய படத்திலிருந்து விலகிவிட்டதாக ஸ்ருதி கூறி உள்ளார்.தமிழில் விஷால் ஜோடியாக ‘பூஜை படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். தவிர தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் …
September 2, 2014
-
-
செய்திகள்
“லிபியாவின் விடியல்’ அமெரிக்கத் தூதரகத்தை கைப்பற்றியது“லிபியாவின் விடியல்’ அமெரிக்கத் தூதரகத்தை கைப்பற்றியது
by சுகிby சுகி 1 minutes readலிபியத் தலைநகர் திரிபோலியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை “லிபியாவின் விடியல்’ என்ற கிளர்ச்சி அமைப்பு கைப்பற்றியுள்ளது. அது தொடர்பான விடியோவையும் வலைதளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக …
-
செய்திகள்
எபோலா குணமடைந்து வீடு திரும்பிய நோயளிகளால் சமூகத்துக்கு ஆபத்து இல்லை- நைஜீரியா டாக்டர் வேலே அஹமது எபோலா குணமடைந்து வீடு திரும்பிய நோயளிகளால் சமூகத்துக்கு ஆபத்து இல்லை- நைஜீரியா டாக்டர் வேலே அஹமது
by சுகிby சுகி 1 minutes readஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவரும் எபோலா நோய்க்கு மரணத்தை தவிர மருந்து இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1200-ஐ கடந்துள்ளது. நைஜீரியா நாட்டின் லாகோஸ் …
-
இலக்கியச் சாரல்
தமிழ் இலக்கியம் | சிந்து பாடல்கள் தமிழ் இலக்கியம் | சிந்து பாடல்கள்
by சுகிby சுகி 1 minutes readதமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய …
-
பிஞ்சு உள்ளத்தின் இனிய நட்பு – அந்த பஞ்சு மேகத்தையும் கடந்தே செல்லும்….. கொஞ்சு மொழியின் குழந்தை அன்பு – என்றும் சாய்ஞ்சு கொள்ள தோழமை தேடும்……