இராக்கில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த கடுமையாகப் போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் உள்ள ஷரியா காவல் பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் பணியாற்றிவருவதான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. …
September 9, 2014
-
-
சினிமா
பாலிவுட்டில் காது கேளாத, வாய் பேசாத இளம் நடிகை அபிநயாபாலிவுட்டில் காது கேளாத, வாய் பேசாத இளம் நடிகை அபிநயா
by சுகிby சுகி 1 minutes readகாது கேளாத, வாய் பேசாத நடிகை அபிநயா பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. கிளாமர் ஹீரோயின்கள் அசின், காஜல் அகர்வால், இலியானா, டாப்ஸி என தென்னிந்திய நடிகைகள் …
-
செய்திகள்
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்
by சுகிby சுகி 0 minutes readதாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம் பூக்கன்றுகளை கொண்டு வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 31,600 ரூபா பெறுமதியான …
-
செய்திகள்
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம்
by சுகிby சுகி 0 minutes readபிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. 2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் …
-
செய்திகள்
பனிப்புயலை தாங்கக்கூடிய ‘ரோபோ’ வடிவமைப்புபனிப்புயலை தாங்கக்கூடிய ‘ரோபோ’ வடிவமைப்பு
by சுகிby சுகி 0 minutes readபனிப் புயல், தீயிலும் நடக்கக்கூடிய சிறிய உருவமும், நான்கு கால்களும் கொண்ட, ‘ரோபோ’வை, அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ரசாயனம் மற்றும் ரசாயன உயிரியல் துறை …
-
செய்திகள்
அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட அரபு நாடுகள் எதிர்ப்புஅமெரிக்காவுடன் இணைந்து செயல்பட அரபு நாடுகள் எதிர்ப்பு
by சுகிby சுகி 1 minutes readமேற்கு ஆசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும், அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட …
-
சினிமா
“ஸ்பீல்பெர்க்குக்கு சமமானவர் ஷங்கர்” – சுரேஷ்கோபி புகழாரம்“ஸ்பீல்பெர்க்குக்கு சமமானவர் ஷங்கர்” – சுரேஷ்கோபி புகழாரம்
by சுகிby சுகி 1 minutes readமலையாள சினிமாவில் மோகன்லால்- மம்மூட்டிக்கு அடுத்த ரேஞ்சில் இருப்பவர் சுரேஷ்கோபி. பெரும்பாலும் ஆக்சன் கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கும் சுரேஷ்கோபிதான் கேரளாவின் ஆக்சன் கிங் நடிகர் ஆவார். சினிமாவில் அரசியல்வாதிகளின் அநியாயங்களை …
-
செய்திகள்
யோகாவில் அசத்தும் 96 வயது பாட்டியோகாவில் அசத்தும் 96 வயது பாட்டி
by சுகிby சுகி 1 minutes read90 வயதை தாண்டியவர்கள் நடப்பதற்கே சிரமப்படும் நிலையில், பிரிட்டனில் வசிக்கும், 96 வயது மூதாட்டி, தான் கற்ற யோகா உடற்பயிற்சிக் கலையால், இன்றும் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார். லண்டனில் வசிப்பவர், தாவோ …
-
இலக்கியச் சாரல்
கவிதை | நம்பிக்கைத் துளி | முல்லை அமுதன் கவிதை | நம்பிக்கைத் துளி | முல்லை அமுதன்
by சுகிby சுகி 0 minutes readஎப்போதும் வேர்களின் நம்பிக்கையில் இறுமாப்புடன் நிற்கும்…புயல் வந்து மோதினாலும் வெற்றிவீரனாகவே சாயும்.. நாணல் மரத்தைப் பார்த்தே கிண்டலடிக்கும்.. தன்னைப்போல் இரு… வாழலாம்… பூக்கள் …