உலகிலேயே அதிகம் பேர் பார்த்த புகைப்படம் எது என்று தெரியுமா.. கம்ப்யூட்டர் திரையில் வரும் விண்டோஸ் வால் பேப்பர்தான் அந்தப் புகைப்படம்! இந்தப் புகைப்படத்தை பல நூறு முறை பார்த்திருப்போம். …
Daily Archives
September 13, 2014
-
-
செய்திகள்
மனிதர்களை கொண்டு செல்லும் ஓரியான் விண்வெளி ஓடம் தயார்! மனிதர்களை கொண்டு செல்லும் ஓரியான் விண்வெளி ஓடம் தயார்!
by சுகிby சுகி 1 minutes readநாசாவின் ஓரியான் விண்வெளி ஓடம் சோதனை ஓட்டத்திற்குத் தயாராகியுள்ளது. மனிதர்களை விண்வெளியில் தொலைதூரத்திற்குப் பயணிக்க வைக்கும் திறன் படைத்தது இந்த புதிய விண்வெளி ஓடம். டிசம்பர் மாதம் இந்த விண்வெளி …
-
செய்திகள்
ஈராக் – சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் 31,500 தீவிரவாதிகள்ஈராக் – சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் 31,500 தீவிரவாதிகள்
by சுகிby சுகி 1 minutes readஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் ஐஎஸ் அமைப்பில் 31,500 தீவிரவாதிகள் உள்ளதாக அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு தெரிவித்தது. இந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் …
-
மகளிர்
பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்
by சுகிby சுகி 1 minutes readகுழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக …
-
சினிமா
த்ரிஷா நடித்த ‘பவர்’ கன்னடப் படம் 50 கோடி வசூல் ஆகும் என எதிர்பார்ப்பு த்ரிஷா நடித்த ‘பவர்’ கன்னடப் படம் 50 கோடி வசூல் ஆகும் என எதிர்பார்ப்பு
by சுகிby சுகி 1 minutes readகன்னடத் திரையுலகின் 80 வருட கால சாதனையை த்ரிஷா அறிமுகமாகியுள்ள கன்னடப் படமான ‘பவர்’ முறியடிக்கும் என சான்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இந்தப் …