எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படம் “கலைவேந்தன்“. கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். இவர் “அக்கு “என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். அந்த படம் பரபரப்பான …
September 28, 2014
-
-
செய்திகள்
ஜெயலலிதாவுக்கு வழக்கப்பட்ட தீர்ப்புக்கு வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம்ஜெயலலிதாவுக்கு வழக்கப்பட்ட தீர்ப்புக்கு வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம்
by சுகிby சுகி 1 minutes readசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையோடு 100 கோடி ரூபாய் அபாரதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சி …
-
செய்திகள்
‘பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா தயார்’ ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடி பேச்சு‘பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா தயார்’ ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடி பேச்சு
by சுகிby சுகி 0 minutes readஐ.நா. பொதுச்சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உகந்த சூழ்நிலையை உருவாக்கினால் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக கூறினார். …
-
செய்திகள்
எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்க கியூபா மருத்துவ குழுஎபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்க கியூபா மருத்துவ குழு
by சுகிby சுகி 0 minutes readமேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கியூபாவிலிருந்து 450-க்கும் அதிகமான மருத்துவர்கள் அனுப்பப்பட உள்ளதாக கியூபா தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை கடுமையாக பாதித்துள்ள எபோலா நோய்க்கு …
-
செய்திகள்
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? தமிழகத்தில் பரபரப்புதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? தமிழகத்தில் பரபரப்பு
by சுகிby சுகி 1 minutes readசொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 6 …
-
செய்திகள்
பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதிபொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி
by சுகிby சுகி 1 minutes readபெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற, 11 மாதங்களில், பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார், நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, ஜான் மைக்கேல் டி …