துன்பமில்லை துயரமில்லை மனசிலே களங்கமில்லை பொறுப்பில்லை வெறுப்பில்லை நெஞ்சிலே பாரமில்லை ஆசையில்லை வேஷமில்லை கண்ணிலே மோசமில்லை கண்ணுறங்கு கண்மணியே… நீயும் இங்கே பொய்யில்லை!
October 4, 2014
-
-
ஆய்வுக் கட்டுரை
திரையின்றி அமையாது உலகு (Three inevitable Screens)திரையின்றி அமையாது உலகு (Three inevitable Screens)
by சுகிby சுகி 2 minutes readதமிழர்களை இன்று மூன்று திரைகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒன்று நாம் திட்டமிட்டு நேரம் ஒதுக்கித் தேடிச்சென்று பணம் செலவுசெய்து பார்க்கும் திரையரங்கின் பெரிய வெண்திரை. மற்றொன்று நாம் தேடிச்செல்ல …
-
செய்திகள்
மெக்சிகோவில் பரபரப்பு- 43 மாணவர்கள் கடத்தல்மெக்சிகோவில் பரபரப்பு- 43 மாணவர்கள் கடத்தல்
by சுகிby சுகி 1 minutes readமெக்சிகோவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 22 ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர். இந்தநிலையில் …
-
செய்திகள்
வேறு ஒருவரின் கருப்பை பொருத்திய பெண்ணுக்கு குழந்தை –மருத்துவத்தில் புதிய சாதனைவேறு ஒருவரின் கருப்பை பொருத்திய பெண்ணுக்கு குழந்தை –மருத்துவத்தில் புதிய சாதனை
by சுகிby சுகி 1 minutes readமருத்துவத்தில் புதிய சாதனையாக கருப்பை மாற்று அபரேஷன் செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக புற்று நோய் மற்றும் குழந்தை பிறப்பு பாதிப்பு போன்றவற்றால் பெண்களின் கருப்பை பாதிக்கப்பட்டு செயல் …
-
செய்திகள்
ஜனநாயகம் கோரி மோதல் | போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில்ஜனநாயகம் கோரி மோதல் | போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில்
by சுகிby சுகி 1 minutes readசீன ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங்கில், ஜனநாயகம் கோரி சாலைகளை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் நெரிசல் மிகுந்த கெளலூன் பகுதியில் ஏற்பட்ட மோதல், …
-
சினிமா
ஐ டீஸைரை பாராட்டியவர்களுக்கு நன்றி சொன்ன ஷங்கர்ஐ டீஸைரை பாராட்டியவர்களுக்கு நன்றி சொன்ன ஷங்கர்
by சுகிby சுகி 1 minutes readஷங்கர் இயக்கத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் நடித்திருக்கும் ஐ டீஸரை இதுவரை 71 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யு டியூப்பில் கண்டுகளித்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. …
-
செய்திகள்
அமெரிக்கா தலைமையில் ஐ.எஸ். மீது விமானத் தாக்குதல் | ஆஸ்திரேலியாவும் இணைகிறது அமெரிக்கா தலைமையில் ஐ.எஸ். மீது விமானத் தாக்குதல் | ஆஸ்திரேலியாவும் இணைகிறது
by சுகிby சுகி 1 minutes readஇராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையில் நிகழ்த்தப்படும் வான்வழித் தாக்குதலில் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளது. இதற்கான ஒப்புதலை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அளித்தது. இதுகுறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் …