உண்மையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். அமைதிக்க்கான நோபல் பரிசு பெறுவதில் நான் பெருமை அடைகிறேன். தலீபான் தீவிரவாதிகள் சுடபட்ட போது ஆதரவு தந்த மக்களுக்கும், மக்கள் என் மீது வைத்துள்ள …
October 13, 2014
-
-
சினிமா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு செய்யப்படார்சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு செய்யப்படார்
by சுகிby சுகி 1 minutes readசின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு செய்யப்படார். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகை …
-
செய்திகள்
சிங்கப்பூரில் தமிழ் தேசிய கீதத்தை இயற்றிய தமிழனுக்கு பாராட்டு சிங்கப்பூரில் தமிழ் தேசிய கீதத்தை இயற்றிய தமிழனுக்கு பாராட்டு
by சுகிby சுகி 1 minutes readசிங்கப்பூர் நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிய ஜேசுதாஸன் என்பவரிடம் அப்பள்ளியின் ஆசிரியர் கடந்த 1966-ம் ஆண்டு தமிழ் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இசைக்கத்தகுந்த வகையில் தேசப்பற்றும், விழிப்புணர்வும் …
-
செய்திகள்
ஜெயலலிதா ஜாமீன் மனு உச்சநீதிமன்ற விசாரணை வரும் வெள்ளிக்கிழமைஜெயலலிதா ஜாமீன் மனு உச்சநீதிமன்ற விசாரணை வரும் வெள்ளிக்கிழமை
by சுகிby சுகி 1 minutes readமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு நான்கு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் 100 …
-
செய்திகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் யாழ்ப்பாணம் ரயில் பாதை திறப்புவிழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் யாழ்ப்பாணம் ரயில் பாதை திறப்புவிழா
by சுகிby சுகி 1 minutes read24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தினை சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது. இலங்கையில் தனி …