அகவை 76 இலும் மக்களுக்கு சேவையாற்றும் மாமனிதர், யாழ் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயம் ஆண்டகை அவர்கள் 1938.07.13ம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை ஊர்காவற்துறை …
October 23, 2014
-
-
செய்திகள்
சுவீடன் அருகே அந்த நாட்டின் கடல் பகுதிக்குள் மர்ம நீர்மூழ்கி கப்பல்சுவீடன் அருகே அந்த நாட்டின் கடல் பகுதிக்குள் மர்ம நீர்மூழ்கி கப்பல்
by சுகிby சுகி 1 minutes readரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து ஐரோப்பிய நாடுகள்–ரஷியா இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுவீடன் அருகே அந்த நாட்டின் கடல் பகுதிக்குள் மர்ம நீர்மூழ்கி கப்பல் ஒன்று …
-
சினிமா
கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல்
by சுகிby சுகி 1 minutes readஅஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், அருண் விஜய், தன்ஷிகா, விவேக் …
-
செய்திகள்
கனடா நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்கனடா நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்
by சுகிby சுகி 0 minutes readகனடா நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் 2 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து கண்மூடித் தனமாகச் சுடத் தொடங்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து நாடாளுமன்றம் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. …
-
செய்திகள்
இந்திய இளம் விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் விருதுஇந்திய இளம் விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் விருது
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் இளம் விஞ்ஞானி விருதை வென்று சாதனை படைத்து உள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் …
-
செய்திகள்
இந்தியா | ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடாக மீண்டும் தேர்வு இந்தியா | ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடாக மீண்டும் தேர்வு
by சுகிby சுகி 1 minutes readஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு மகத்தான வெற்றியை கண்டு உள்ளது. ஐக்கிய நாட்டு சபையின் (ஐ.நா) மனித உரிமை கவுன்சிலில் இந்தியா …