விக்ரம் பிரபு நடித்து சமீபத்தில் வெளியான ‘அரிமா நம்பி’ படத்துக்கு இசையமைத்தவர் டிரம்ஸ் சிவமணி. சென்னையை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் டி.ராஜேந்தர் குழுவில் டிரம்ஸ் இசை வாசித்தார். பின்னர் இசையமைப்பாளர் …
November 3, 2014
-
-
செய்திகள்
இந்தியாவில் டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக அமைந்ததுஇந்தியாவில் டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக அமைந்தது
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு செய்யப்பட்ட உலகின் முதல் சிஒய்டி-டிடிவி(CYD-TDV) டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவு நேர்மறையாக அமைந்ததால், இந்தியாவில் …
-
செய்திகள்
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 பள்ளி மாணவிகளுக்கும் திருமணம்நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 பள்ளி மாணவிகளுக்கும் திருமணம்
by சுகிby சுகி 1 minutes readநைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 219 பள்ளி மாணவிகளும் இஸ்லாம் மத மாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவு கூறியுள்ளார். …
-
செய்திகள்
விர்ஜின் காலக்டிக் நிறுவனம் அறிவுப்பு | விண்வெளி சுற்றுலா பயணத் திட்டம் தொடரும்விர்ஜின் காலக்டிக் நிறுவனம் அறிவுப்பு | விண்வெளி சுற்றுலா பயணத் திட்டம் தொடரும்
by சுகிby சுகி 1 minutes readவிண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல உருவாக்கிய விமானம் சோதனையோட்டத்தில் வெடித்துச் சிதறியபோதிலும், விண்வெளிப் பயணத் திட்டம் தொடரும் என்று அத்திட்ட மேம்பாட்டாளரும் தொழிலதிபருமான ரிச்சர்ட் பிரான்ஸன் கூறினார். சுற்றுலா …
-
செய்திகள்
இலங்கை குற்றச்சாட்டு | ஐ.நா. பாரபட்சமாக செயல்படுகின்றது இலங்கை குற்றச்சாட்டு | ஐ.நா. பாரபட்சமாக செயல்படுகின்றது
by சுகிby சுகி 1 minutes readஐ.நா. சபை பாரபட்சமாக செயல்படுகிறது என்று இலங்கை மூத்த அமைச்சர் கெகிலிய ரம்புக்வெல்லா குற்றம் சாட்டியுள்ளார். 2006 ஜனவரி 2-ம் தேதி திரிகோணமலை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 5 தமிழ் …
-
இலக்கியச் சாரல்
அரண்மனையில் ஒரு போட்டி | குட்டிக் கதைஅரண்மனையில் ஒரு போட்டி | குட்டிக் கதை
by சுகிby சுகி 1 minutes readவிஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, …
-
விபரணக் கட்டுரை
மொரிஷியஸ் தீவு | இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன | பகுதி 2மொரிஷியஸ் தீவு | இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன | பகுதி 2
by சுகிby சுகி 3 minutes readபூலோகச் சொர்க்கம்: இந்தத் தீவு, மிக அழகானது. இதன் அழகை வர்ணிக்கும்போது, இறைவன், மொரிஷியத் தீவைப் படைத்துவிட்டு, அதன் சாயலில் சொர்க்கத்தைப் படைத்தான், என்று பெருமையாகச் சொல்வர்கள். அவ்வளவு அழகிய …