முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பைக்கை ஜெர்மன் வடிவமைப்பாளரான Matthias Broda என்ற கண்டுபிடிப்பாளர் தற்போது உற்பத்தி செய்துள்ளார். இது பெடலிங் மூலம் பைக்கில் உள்ள எலக்ட்ரீக் மோட்டரை ரிச்சார்ஜ் …
November 21, 2014
-
-
சினிமா
திரிஷாவுக்கு வந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு கைமாறுகின்றன?திரிஷாவுக்கு வந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு கைமாறுகின்றன?
by சுகிby சுகி 1 minutes readதிரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. வருண்மணியன் வாயை மூடி பேசவும் என்ற படத்தை தயாரித்தவர் தற்போது சித்தார்த் நடிக்கும் காவியத்தலைவன் …
-
செய்திகள்
பிரான்ஸ் பாஸ்போர்ட்டுகளை தீயிட்டு எரித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்துங்கள் என அழைப்பு பிரான்ஸ் பாஸ்போர்ட்டுகளை தீயிட்டு எரித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்துங்கள் என அழைப்பு
by சுகிby சுகி 1 minutes readஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது அமெரிக்கா ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து மற்றும் பிரான்சும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மேற்கத்திய …
-
செய்திகள்
இலங்கை அதிபர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் ராஜபக்சேஇலங்கை அதிபர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் ராஜபக்சே
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே 3-வது முறையாக போட்டியிடுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இலங்கையில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். தற்போதைய அதிபரான ராஜபக்சே கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் …
-
செய்திகள்
ஐ.நா. தீர்மானம் எதிரொலி | அணு ஆயுதச் சோதனை நடத்துவோம் | வட கொரியா மிரட்டல்ஐ.நா. தீர்மானம் எதிரொலி | அணு ஆயுதச் சோதனை நடத்துவோம் | வட கொரியா மிரட்டல்
by சுகிby சுகி 1 minutes readதங்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, மீண்டும் அணு ஆயுதச் சோதனையை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இந்த …
-
விபரணக் கட்டுரை
நவ. 19 | இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!நவ. 19 | இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!
by சுகிby சுகி 4 minutes readஒரு அமைதியான பெண்மணியாக அரசியலில் வாழ வந்து , நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்து தானே அதை தகர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டு வந்த வரலாறு இந்திராவுடையது. விடுதலை போரில் குடும்பமே …