அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது. 2014–ம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு …
December 5, 2014
-
-
சினிமா
மாதுரிதீட்சித் குழந்தைகளை கடத்துவதாக மிரட்டியவர் கைது மாதுரிதீட்சித் குழந்தைகளை கடத்துவதாக மிரட்டியவர் கைது
by சுகிby சுகி 1 minutes readமாதுரிதீட்சீத் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தவர். ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். மாதுரிதீட்சித்துக்கும் அமெரிக்காவில் டாக்டராக உள்ள ஸ்ரீராம் மாதவ்க்கும் 1999–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அரின், ரேயான் …
-
செய்திகள்
கோரிக்கைகளை 3 நாளில் ஏற்காவிட்டால் பிணைக்கைதியை கொல்வோம் | அமெரிக்காவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்கோரிக்கைகளை 3 நாளில் ஏற்காவிட்டால் பிணைக்கைதியை கொல்வோம் | அமெரிக்காவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
by சுகிby சுகி 1 minutes read“எங்கள் கோரிக்கைகளை 3 நாளில் ஏற்காவிட்டால், பிடித்து வைத்துள்ள உங்கள் நாட்டு பிணைக்கைதியை கொல்வோம்” என அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இங்கிலாந்தில் பிறந்தவர், லூக் சோமர்ஸ் (வயது …
-
செய்திகள்
சிங்கப்பூரில் பறக்கும் சர்வர் ரோபோக்கள்சிங்கப்பூரில் பறக்கும் சர்வர் ரோபோக்கள்
by சுகிby சுகி 0 minutes readசிங்கப்பூரில் உள்ள ‘டிம்ப்ரே குரூப்’ ஓட்டல்கள் உலகிலேயே முதலாவதாக ஒரு புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது. அது அந்த குழுமத்தில் உள்ள 5 ஓட்டல்களில் சர்வர்களாக ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். …
-
செய்திகள்
தாயின் கருப்பையை தானமாகப் பெற்று குழந்தையை ஈன்றெடுத்த பெண் | உலகிலேயே முதல் முறைதாயின் கருப்பையை தானமாகப் பெற்று குழந்தையை ஈன்றெடுத்த பெண் | உலகிலேயே முதல் முறை
by சுகிby சுகி 0 minutes readஉலகிலேயே முதல் முறையாக ஸ்வீடனில், தனது தாயின் கருப்பையையே தானமாகப் பெற்று அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார் ஒரு பெண். ஒரு மாதத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை தனது …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 23 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 23 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 4 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …