அண்மையில் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால்கிட்டத்தட்ட 1250குடும்பங்கள் பாதிக்கப்பட்டன இவற்றில் பாதிக்கப்பட்டு இதுவரைஉரிய வெள்ள நிவாரணம் கிடைக்காத மக்களை இனம் கண்டு அவர்களுக்கான உலர்உணவு நிவாரணத்தை இலங்கை வங்கி முகாமைத்துவம் கொடுப்பதற்காகமுன்வந்தது. இவற்றுள் மன்னார் மாவட்டம் முல்லைத்தீவுமாவட்டம் வவுனியா மாவட்டம்போன்றவை இனம் காணப்பட்டன. வவுனியாமாவட்டத்தில் மகா இறம்பைக்குளம் மற்றும் பொன்னாவரசன் குளம்போன்ற கிராமங்களில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை முறையே கிராமஅபிவிருத்திச்சங்கம் மற்றும் கிராம சேவையாளர்களின் உதவியுடன்இனங்காணப்பட்டு வவுனியா இலங்கை வங்கி நகர கிளை முகாமையாளர்திரு.மா.றோய் ஜெயக்குமாரும் சகஊழியர்களும் நிவாரண உலர் உணவுபொருட்களை அன்பளிப்பு செய்வதை படங்களில் காணலாம்.
January 14, 2015
-
-
செய்திகள்
கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தைகடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை ‘டே …
-
செய்திகள்
லண்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட்டுக்கு தடை விதிக்க வாய்ப்பு | பிரான்ஸ் தாக்குதல் எதிரொலிலண்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட்டுக்கு தடை விதிக்க வாய்ப்பு | பிரான்ஸ் தாக்குதல் எதிரொலி
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட் போன்ற ஆன்லைன் மெசேஜிங் ஆப்ஸ்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்ற வாரம் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் …
-
சினிமா
மீண்டும் காலேஜ் ஸ்டுடண்ட்டாக விஜய்?மீண்டும் காலேஜ் ஸ்டுடண்ட்டாக விஜய்?
by சுகிby சுகி 1 minutes readவிஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிரார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர். இவர்களுடன் முன்னாள கனவுக் கன்னி ஸ்ரீதேவி, …
-
செய்திகள்
அமெரிக்கா | தலிபான் தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததுஅமெரிக்கா | தலிபான் தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது
by சுகிby சுகி 0 minutes readதெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மௌலானா பஸ்லுல்லாவை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தது. தலிபான், லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தான் தலைவர்களை …