தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதம் முதலாம் நாளான இன்று தொடங்கிய இந்த பொங்கல், நாளை மாட்டுப் பொங்கலாகவும், நாளை மறுதினம் காணும் …
January 15, 2015
-
-
செய்திகள்
அனந்தியை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்அனந்தியை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்
by சுகிby சுகி 1 minutes readஅட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியான வாழ்வு மலரும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தும் நிலை காணப்படுகின்றது. மடு திருத்தலத்திற்கு …
-
செய்திகள்
பத்தே மாதங்களில் 20 கிலோ எடையுடன் மொழுமொழு, கொழுக்கொழு குழந்தை பத்தே மாதங்களில் 20 கிலோ எடையுடன் மொழுமொழு, கொழுக்கொழு குழந்தை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் கொலம்பியா நகரைச் சேர்ந்த பெண் குழந்தையொன்று பிறந்த பத்தே மாதங்களில் 20 கிலோ எடையுடன் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றது. கொலம்பியாவின் லிபானோ பகுதியை சேர்ந்த சாண்ட்ரா பிராங்கோ என்ற …
-
சினிமா
கிளைமாக்ஸ் மாற்ற மறுத்து அடம் பிடித்த கவுதம் மேனன் | படக்குழு ஷாக்கிளைமாக்ஸ் மாற்ற மறுத்து அடம் பிடித்த கவுதம் மேனன் | படக்குழு ஷாக்
by சுகிby சுகி 1 minutes readஅஜீத் நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘என்னை அறிந்தால்‘ படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்தது. இந்த படம் பொங்கலுக்கு வரலாம் என்று பேசி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பொங்கலுக்கும் முடியாமல் …
-
செய்திகள்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பாரீஸ் பத்திரிகையின் விற்பனை 83 மடங்கு அதிகரித்ததுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பாரீஸ் பத்திரிகையின் விற்பனை 83 மடங்கு அதிகரித்தது
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்குள் கடந்த 7-ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தீவிரவாத தாக்குதலில் 12 பேர் பலியாகினர். அந்த பத்திரிகையின் ஆசிரியர், துணை …
-
செய்திகள்
இலங்கை போப் வருகையையொட்டி 700 கைதிகளை விடுதலை செய்தது இலங்கை போப் வருகையையொட்டி 700 கைதிகளை விடுதலை செய்தது
by சுகிby சுகி 0 minutes readஆசிய நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை போப் பிரான்சிஸ் தொடங்கியுள்ளார். தனது பயணத்தின் முதல் கட்டமாக இலங்கையில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்தார். 20 ஆண்டுகளுக்குப் …