
தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்‘ படமும் டிஜிட்டலில்தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்‘ படமும் டிஜிட்டலில்
சிவாஜிகணேசன் நடித்த ‘கர்ணன்‘, ‘பாசமலர்‘, ‘வசந்த மாளிகை‘ படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டன. இப்படங்கள் வசூல் ஈட்டியது.