
வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் காத்துகிடக்கும் மக்கள்வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் காத்துகிடக்கும் மக்கள்
வவுனியா மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் சமுர்த்தி முத்திரைகளை பெறுவதற்காக மக்கள் தமது அன்றாட தொழிலையும் விடுத்து நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியுள்ளதாக