மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் , நாட்டிலிருந்து தப்பியோடிய மலேசியப் போலிஸ் அதிகாரி ஒருவர் ஆஸ்திரேலியப் போலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. இந்தப் போலிஸ் அதிகாரி …
January 22, 2015
-
-
செய்திகள்
இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்புதல்இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்புதல்
by சுகிby சுகி 1 minutes readஇந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதென்று, ஐரோப்பிய யூனியன் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகளில் நடத்தப்பட்ட …
-
செய்திகள்
9 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் உக்ரைனுக்குள் புகுந்துள்ளனர்9 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் உக்ரைனுக்குள் புகுந்துள்ளனர்
by சுகிby சுகி 0 minutes readரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடான உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் வசிக்கும் ரஷிய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு உள்நாட்டு கலவரத்தை ரஷியா ஏற்படுத்தி …
-
சினிமா
இந்தி பட உலகம் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது.இந்தி பட உலகம் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது.
by சுகிby சுகி 1 minutes readஅமிதாப்பச்சன்-தனுஷ் இணைந்து நடிக்கும் ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்தை பால்கி டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியிடும் நிகழ்ச்சி, …
-
செய்திகள்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை | அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையேவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை | அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்கா, கியூபா நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை கியூபா தலைநகர் ஹவானாவில் புதன்கிழமை தொடங்கியது. அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக …