சிம்புதேவன் இயக்கும் புலி படம் முடிந்ததும் விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தயாரிக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. இவர் விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்தவர். அட்லியின் …
Daily Archives
February 1, 2015
-
-
செய்திகள்
புதிய தலைமை நீதிபதியாக தமிழரான கே. ஸ்ரீபவன் பதவியேற்கவுள்ளார் | இலங்கைபுதிய தலைமை நீதிபதியாக தமிழரான கே. ஸ்ரீபவன் பதவியேற்கவுள்ளார் | இலங்கை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தமிழரான கே. ஸ்ரீபவன் பதவியேற்கவுள்ளார். 1952-ஆம் ஆண்டு பிறந்த இவர் யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரி, கொழும்பு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். …
-
செய்திகள்
வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு, மாரிட்டம்பட்டு ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி …
-
செய்திகள்
ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை | 11 ஆயிரம் கி.மீட்டர் : 160 மணி நேரம்ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை | 11 ஆயிரம் கி.மீட்டர் : 160 மணி நேரம்
by சுகிby சுகி 1 minutes readபுதிய உலக சாதனை படைப்பதற்காக ஹீலியம் கியாஸ் பலூன் மூலம் ஜப்பானில் இருந்து தங்களது சாதனைப் பயணத்தை துவக்கிய இரு விமானிகள் மெக்சிகோவில் இன்று பத்திரமாக தரையிறங்கினர். 7 அடி …