
மன்னார் நகரை அழகுபடுத்த “பிறிச்சிங் லங்கா”வின் பங்களிப்பு மன்னார் நகரை அழகுபடுத்த “பிறிச்சிங் லங்கா”வின் பங்களிப்பு
மன்னார் “பிறிச்சிங் லங்கா” (Bridging Lanka ) கடந்த 4 ஆண்டுகளாக மன்னார் நகரசபையின் நகரஅவிவிருத்தி திட்டங்கள்ளுக்கு உதவிபுரிந்துவருவது யாவரும் அறிந்ததே,