போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவித்த ஜாக்கி சானின் மகன் ஜெய்ஸீ சான் (32) வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் …
February 14, 2015
-
-
இலக்கியச் சாரல்
கவிதை | கவிஞர் வைரமுத்து | பூக்களும் காயம் செய்யும்கவிதை | கவிஞர் வைரமுத்து | பூக்களும் காயம் செய்யும்
by சுகிby சுகி 1 minutes readபோடி போடி கல்நெஞ்சி! மார்புக்கு ஆடை மனசுக்கு பூட்டு ஒரே பொழுதில் இரண்டும் தரித்தவளே! காதல் தானடி என்மீதுனக்கு? பிறகேன் வல்லரசின் ராணுவ ரகசியம்போல் வெளியிட மறுத்தாய்? தூக்குக்கைதியின் கடைசி …
-
மலராய் வாசம் வீசினாய் – உனை பூவாய் ஏந்திக் கொண்டேன் தென்றலாய் அருகில் வந்தாய் – நான் உனக்குள் நுழைந்து கொண்டேன்
-
செய்திகள்
இலங்கை சுதந்திர கட்சி தலைவர் நிமல் சிரிபால டி சில்வா | “வடக்கு மாகாண அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம், நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலானது”இலங்கை சுதந்திர கட்சி தலைவர் நிமல் சிரிபால டி சில்வா | “வடக்கு மாகாண அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம், நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலானது”
by சுகிby சுகி 1 minutes read”இலங்கை இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை கோரி, வடக்கு மாகாண அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம், நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலானது,” என, எதிர்க்கட்சியான, இலங்கை சுதந்திர கட்சி தலைவர் நிமல் சிரிபால …
-
செய்திகள்
அமெரிக்காவில் இருதயக் கோளாறுடன் பிறந்த குழந்தைக்கு இருதய மாற்றுச் சிகிச்சைஅமெரிக்காவில் இருதயக் கோளாறுடன் பிறந்த குழந்தைக்கு இருதய மாற்றுச் சிகிச்சை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் இருதயக் கோளாறுடன் பிறந்து, ஆறே நாள் ஆன குழந்தைக்கு இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து அந்த நாட்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆலிவர் கிராஃபோர்டு என்ற அந்தக் …
-
சினிமா
இ.ஆர்.அசார் காஷிஃப் | ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் மீண்டும் ஒரு இசையமைப்பாளர்இ.ஆர்.அசார் காஷிஃப் | ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் மீண்டும் ஒரு இசையமைப்பாளர்
by சுகிby சுகி 1 minutes readஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் ஏற்கெனவே ரெஹனா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளர்களாக உருவெடுத்துள்ளனர். தற்போது இவரது குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு இசைக்கலைஞன் உருவாகியுள்ளார். ரகுமானின் தங்கை மகனான …