பிரிட்டன் நாட்டின் கேயர்பில்லி நகர் அருகே உள்ளது அபெர்ட்ரிட்வெர் என்ற கிராமம். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய 1912 ஆம் ஆண்டில் பிளோரன்ஸ் டேவிஸ் மற்றும் கிளெனிஸ் தாமஸ் என்ற …
Daily Archives
February 19, 2015
-
-
செய்திகள்
சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஜெனீவா எச்.எஸ்.பி.சில்சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஜெனீவா எச்.எஸ்.பி.சில்
by சுகிby சுகி 1 minutes readசுவிட்சர்லாந்து போலீசார், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, ஜெனீவாவில் உள்ள, எச்.எஸ்.பி.சி., வங்கி அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். எனினும், இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.எச்.எஸ்.பி.சி., வங்கியின் …
-
சினிமா
பிரபல தமிழ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ராமா நாயுடு காலமானார்பிரபல தமிழ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ராமா நாயுடு காலமானார்
by சுகிby சுகி 1 minutes readபிரபல தமிழ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ராமா நாயுடு (79) ஹைதராபாதில் புதன்கிழமை காலமானார். இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் நடிகர் வெங்கடேஷ், சுரேஷ், மகள் லட்சுமி ஆகியோர் உள்ளனர். …
-
செய்திகள்
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் | இலங்கையில் இறுதிக்கட்டப் போர்க் குற்ற விசாரணைகள்ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் | இலங்கையில் இறுதிக்கட்டப் போர்க் குற்ற விசாரணைகள்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது போர்க் குற்றத்தில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன்னிறுத்த அந்த நாடு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் உற்று கவனித்து வருவதாக அவரது செய்தித் …