தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி தற்பொழுது பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளார். இப்போது சென்னையில் வந்து செட்டில் ஆகி கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் தான் ஸ்ரீரெட்டி, …
November 17, 2019
-
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபய ராஜபக்வின் வெற்றியை தமிழர்கள் பலரும் கொண்டாடுகின்றனர்….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இன்று …
-
இலங்கைசிறப்பு கட்டுரைசெய்திகள்
கோட்டாபய வெற்றி அடைந்துவிட்டார் இனி தமிழர்களுக்கு தனித்தீவு அமைக்க வேண்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ்
by கனிமொழிby கனிமொழி 3 minutes readகோட்டாபய வெற்றி பெற்ற நிலையில் தமிழர்களின் நிலை இனி என்னவாக இருக்கும் என பலதமிழக தலைவர்கள் கேள்வி தொடுக்கின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் , இலங்கையில் நடைபெற்ற …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்கள்யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடுமைகளை மறக்கவில்லை :கோத்தாவுக்கு வாழ்த்துதெரிவிக்கையில் சி.வி
by கனிமொழிby கனிமொழி 2 minutes readநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்குபலர் தமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிலையில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் பாதுகாப்பான …
-
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள நிலையில்நாட்டின் பலபகுதிகளிலும் அவரது ஆதவாளர்கள் வெடிகள் கொழுத்தியும் இனிப்புகளையும் வழங்கியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தமிழ் மக்கள் கோத்தபாயவின் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் …
-
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ள நிலையில் பலர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நாளை அநுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளதாக உடுவே தம்மாலோக …
-
விபரணக் கட்டுரை
வடமாகாண பெண்களும் அவர்களது தேவைகளும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇலங்கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேரடியாக பல்வேறுபட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மற்றும் சமய சமூக பிரச்சினைகளை தோற்றுவித்தது. யுத்தத்தின் அதியுச்ச பாதிப்பை தன்னகத்தே கொண்ட வடக்கு …
-
இலக்கியச் சாரல்
யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ: மனுஷ்யபுத்திரன் கவிதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ அவர்கள்தான் எப்போதும் வெல்கிறார்கள் அவருக்குப் பதில் வேறொருவர் வென்றிருந்தால் நீதி கிட்டியிருக்குமா என்று கேட்காதீர்கள் இது ஒரு எளிய சமாதானம் அதுகூட கிட்டவில்லை வரலாற்றிற்கு குற்ற …
-
செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஷ பற்றி அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை – நாமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றியும், பொதுஜன பெரமுன …
-
செய்திகள்
எனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன்- கோட்டாபய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎன்னை வெற்றிபெற செய்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் எதிராக வாக்களித்தவர்களுக்கும் நான் ஜனாதியாக இருப்பேன் என ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜகிரியாவிலுள்ள தேர்தல் …