பூண்டினை சாப்பிட குழந்தைகள் மறுக்கிறார்களா இல்லையேல் சாப்பாட்டில் உள்ள பூண்டினை வெளியே தூக்கி எறிந்து விடுகிறார்களா? இனி கவலையே வேண்டாம். பூண்டினை விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு ரெசிப்பியினை நாம் …
February 13, 2020
-
-
ஆய்வுக் கட்டுரை
போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
by சுகிby சுகி 3 minutes readபொருளாதார பலவீனம் சிறீலங்காவின் படை ஆக்கிரமிப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இன் தாக்கம் சீனாவின் பொருளாதாரத்திற்கு பலத்த பின்னடைவைக் கொடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.உலகின் இரண்டாவது …
-
கல்வி என்பது என்னவென்பதை ஓர் அறிஞர் இப்படிக் கூறுவார். “கல்வி என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் ஒருமித்த வளர்ச்சி (Integrated Development) என்று”. ஆனால் உட்கார்ந்து உணவருந்தக்கூட நேரமில்லாமல் …
-
எந்த இடத்திலிருந்து விடுபட வேண்டும் என அங்கு அடைபட்டிருந்த ஒவ்வொரு நொடியும் ஏங்கித் தவித்தாரோ, எந்த இடத்துக்கு இனி ஒருபோதும் திரும்பி வரக் கூடாது என உறுதிண்டாரோ, அதே இடத்துக்கு …
-
செய்திகள்
வைரஸ் தாக்கத்தால் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை வரும் 3 மாதங்களில் வெகுவாகக் குறையும் …
-
இந்தியாசெய்திகள்
இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தங்களுக்கு இந்தியாவின் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் 2013 …
-
இலங்கைசெய்திகள்
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுக்கமைய இன்று (வியாழக்கிழமை) மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கபட்டன. அகழ்வின்போது சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி …
-
இலங்கைசெய்திகள்
திறண் வகுப்பறை இன்று மாணவர் பாவனைக்காக கையளிப்பு
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்திற்கான திறண் வகுப்பறை இன்று மாணவர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் பாடசாலை முதல்வர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய …
-
ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை ரஷ்யாவின் குரில் தீவுகளில் சுமார் 6.9 ரிச்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குரில் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 99 …
-
இவ்வளவு வெறுமையாய் ஏன் உணர்கிறேன்? சாமக்குளிரில் உறக்கமில்லா இரவில் மேகம் இழந்த வானோடு தனித்திருக்கும் நிலவின் அமைதி கொடூரமாய் இருக்கிறது.. என் மடல்கள் உன்னைச்சேர்வதே இல்லை எனத்தெரிந்தும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.. …