ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்எச்-370’ விமானம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …
February 19, 2020
-
-
செய்திகள்
கீழடி நாகரீகம்: ஆறாம் கட்ட அகழாய்வு துவங்கியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் இன்று முதலமைச்சரால் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் வரை இந்தப் பணிகள் நடைபெறுமெனத் தெரிகிறது. மதுரை நகரிலிருந்து …
-
சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், …
-
இலங்கைசெய்திகள்
திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி அலங்காரத்துக்கு மேல் நிதிமன்ற அனுமதி.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை திருக்கேதீச்சர வீதியில் தற்காலிக அலங்கார வளைவானது கேதீச்சரம் சிவத் தொண்டர்களால் இன்று புதன்கிழமை (19) …
-
ஆசியாசெய்திகள்
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறை சட்டவிரோதமானதா?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சிறைவைக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறை, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது, சர்வதேச சட்டதின் அடிப்படையில் சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளார் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர். ஆஸ்திரேலியாவின் …
-
இந்த வருடத்தின சர்வதேச தாய்மொழி தின கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தேசிய நூல் நிலையத்திலும் சுவடிகள் சேவை சபையின் கேட்போர் கூடத்திலும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு …
-
அஜ்மானில் நடந்த 2.5 கிலோ மீட்டர் தூர ஓட்டப் போட்டியில் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி முதல் இடத்தை பெற்றார். இந்த போட்டி 2.5 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் பத்து …
-
கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் …
-
ஆசியாஇலங்கைசெய்திகள்
இலங்கை சிகிச்சையால் முழுமையாக குணமடைந்த சீனப் பெண்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றினால் சிகிச்சைபெற்றுவந்த சீனப் பெண் முழுமையாக குணமடைந்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். அவரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் …
-
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. …