இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. …
March 14, 2020
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கின் குறிப்பிட்ட சில இடங்களில் நாளை(15) மின் தடை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவடக்கின் குறிப்பிட்ட சில இடங்களில் நாளை(15) மின் தடை ஏற்படும் என சுன்னாகம் இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையத்தின் மின்பொறியியலாளர் அனுசா செல்வராசா தெரிவித்துள்ளார். நாளை(15) காலை …
-
இலங்கைசெய்திகள்
கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இரத்து.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொழும்பு மற்றும் சிலாபம் மறைமாவட்டங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகளை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தவக்காலத்தில் விசேட யாத்திரை நிகழ்வுகளை …
-
இலக்கியச் சாரல்
குணா கவியழகனுக்கு கி.பி.அரவிந்தன் இலக்கியப் பரிசு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழின் முக்கியமான சிற்றிதழ்களுள் ஒன்றான ‘காக்கைச் சிறகினிலே’, கி.பி.அரவிந்தன் பெயரில் இலக்கியப் பரிசு வழங்கிவருகிறது. குணா கவியழகன் எழுதிய ‘அப்பால் ஒரு நிலம்’ நாவலானது கி.பி.அரவிந்தனின் ஐந்தாம் ஆண்டு நினைவு …
-
இலங்கைசெய்திகள்
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ள உயிரியல் பூங்காக்கள்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழுள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள் …
-
இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.இத்தாலியில் இருந்து கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஒருவருக்கும் 17 வயதுடைய யுவதி ஒருவருக்கும் …
-
ஆஸ்திரேலியாவில் கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக வேறுபட்ட பெண்கள் குறைவான ஊதியத்திற்கு பணியாற்றும் நிலை இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் சிலரின் வழிகாட்டுதலின் படி சில பெண்கள் தங்கள் துறைகளில் சிறந்து …
-
செய்திகள்
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதித் தருணம் எப்படி இருக்கும்? கண் கலங்கியவாறு கூறும் மருத்துவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறக்கும் நோயாளிகளின் இறுதி தருணங்கள் குறித்து மருத்துவர் ஒருவர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். இத்தாலியின் Milan-ல் இருக்கும் San Carlo Borromeo மருத்துவமனையில் கொரோனா …
-
செய்திகள்
சேலத்தில் சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடி கடத்தல்! எங்கே?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அருகே சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடிகள் தாக்கப்பட்டு, …
-
செய்திகள்
‘ஜன்னல் வழியாகதான் தந்தையின் சடலத்தைப் பார்த்தேன்..’ கொரோனா வைரஸ் பாதித்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கேரளா இளைஞர் அவரது தந்தையின் ஈமச் சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85-ஆக உயர்ந்துள்ளது. …