உங்கள் சுவையை தூண்டும் தலப்பா கட்டு மட்டன் பிரியாணி சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தலப்பா கட்டு மட்டன் பிரியாணி ரெசிபியை சமைத்து …
April 22, 2020
-
-
இலங்கைசெய்திகள்
சிகை அலங்காரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் அபாயம் உச்சத்தில்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகெசல்வத்தை – பண்டாரநாயக்க மாவத்தையில் சிகை அலங்காரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நபர் 25 பேருக்கு …
-
அரசியலமைப்பு பேரவை நாளை (23) கூடவுள்ளது.முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் …
-
செய்திகள்
பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) எச்சரிக்கை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) எச்சரிக்கை. புதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம். எனினும் முறையான வகையில் …
-
இலங்கைசெய்திகள்
நடமாடும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிமுறைகள்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநடமாடும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிமுறைகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.சுகாதார முறையில் தங்களின் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அவர்களுக்கான அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. நடமாடும் விற்பனையாளர்களூடாக கொரோனா தொற்று பரவுவதற்கான …
-
ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை அதிகளவில் சந்தித்த அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். …
-
செய்திகள்
கொரோனா அச்சத்தால் கொழும்பு தனியார் மருத்துவமனை முழுமையாக மூடப்பட்டது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாதெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ பகுதியில் கொரோனா வைரஸ் …
-
செய்திகள்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் மேலும் 11 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் …
-
செய்திகள்
மீண்டும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் …
-
செய்திகள்
யாழில் கொரோனா அபாயம் இல்லையென யாரும் கூற முடியாது: காண்டீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த. காண்டீபன் …