பேசிய நாட்களை விட, பேசாத நாட்களில் மனம் ஏங்குகிறது.. பேசுவதற்காக அல்ல… தனிமையில் உன்னுடன் இருந்திட… நன்றி : உமாதேவி.ர | எழுத்து.காம்
May 6, 2020
-
-
கோபக்காரராக குடிகாரராக முரட்டு மனிதராக, பொறுப்பில்லாதவராகவே பார்த்துப் பழகிய அப்பா, அம்மாவை உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்த அன்று, அம்மாவின் கால்களுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு சிந்திய …
-
தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்: வேகவைத்த தக்காளி பழம்- 3 பச்சைமிளகாய் – 4 வெங்காயம் – 1/2 கப் துருகிய தேங்காய் – 1/4 கப் உப்பு – தேவையான அளவு பூண்டு – இரண்டு …
-
மகளிர்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பு குறிப்புகள்!
by சுகிby சுகி 3 minutes readபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கருதப்படுகிறது. குழந்தைக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் தாய்ப்பால், நோயை எதிர்த்து போராடும் சக்தியை தருகிறது. பிறந்து ஆறு மாதம் வரை குழந்தை தாய்ப்பாலை மட்டுமே …
-
ஆசியாசெய்திகள்
வூகான் நகரில், 3 மாதங்களுக்குப் பின், பாடசாலைக்குள் அனுமதி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனாவில், கொரோனா வைரஸின் தாயகமாக கருதப்படும் வூகான் நகரில், 3 மாதங்களுக்குப் பின், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. உடலின் தட்ப வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர் …
-
ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தில் 3 கட்டங்களாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇங்கிலாந்தில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, மார்ச் இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை, 3 கட்டங்களாக தளர்த்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக பிரபல டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது. அதில், முதல் கட்டமாக, சிறிய …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலைகளில் நடப்பது என்ன?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவில் உள்ள சிறைச்சாலைகளில், கொரோனா தொற்று சமூக தொற்றாக மாறி வருவதாக, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு …
-
அமெரிக்காசெய்திகள்
பட்டமளிப்பு உடையை வேண்டி நிற்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவில், முன்னாள் கல்லூரி மாணவர்கள், தங்கள் பட்டமளிப்பு விழாவின் போது அணிந்த உடையை, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றனர். Gowns 4 Good என்ற தன்னர்வ தொண்டு நிறுவனம், பிரத்யேக …
-
இலங்கைசெய்திகள்
கடலில் மீன்திருட்டு : திருடர்களை வலைவீசி பிடிக்க தயாராகிறது பொலிஸ்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இம்முறை 100 மாணவர்கள் 9ஏ சித்திகள்.
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், 100 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக …