IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்று, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளர் மீண்டும் கந்தக்காடு முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா …
July 26, 2020
-
-
செய்திகள்
ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் : உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவி.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தமிழ் அகதி குடும்பம்: உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவி. ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகள் …
-
மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதிக்கு நியூசிலாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த இவர், ஆறு …
-
இலங்கைசெய்திகள்
யாழ். வதிரயில் நடைபெற்ற த. தே. கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் நடைபெற்றது. குறித்த கூட்டமானது மாலை 6.30 மணிக்கு உடுப்பிட்டி தொகுதி தமிழரசுக் கட்சி தலைவர் கு.சுரேந்திரன் தலைமையில் …
-
நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்ததாகவும் அவர் மூன்று முறை கர்ப்பமாகி, கருக்கலைப்பு செய்ததாகவும் தமன்னா உள்பட பல நடிகைகள் என்னுடன் தொடர்பு இருந்ததாகவும் நடிகர் ஒருவர் பேட்டி அளித்ததால் …
-
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷாலும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் …
-
சினிமா
இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது: கடந்து செல்வதே சிறந்தது- ஏ.ஆர். ரகுமான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் …
-
செய்திகள்
கூட்டமைப்பு வெல்வதைத்தான் அரசு விரும்புகிறது! வவுனியாவில் விக்கினேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 11 minutes read“தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் …
-
இலங்கைசெய்திகள்
சிறுவர் துஷ்பிரயோகம் கைது செய்யப்பட்ட ஆசிரியர்!!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் 54 வயதான சந்தேக …
-
விபரணக் கட்டுரை
தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்? நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readயாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல …