கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த …
July 29, 2020
-
-
ஐரோப்பாசெய்திகள்
புதிய தகவலை வெளியிட்டது WHO ;பருவநிலை மாற்றங்கள்…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபருவநிலை மாற்றங்கள் கொரோனா பரவலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் …
-
விண்வெளியில் இருந்து நாசா விண்வெளி வீரர் படம் பிடித்த சூரிய உதய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர் பெஹன்கென் தனது ட்வீட்டர் …
-
இந்தியாசெய்திகள்
சென்னையில் கொரோனா படிப்படியாக குறைகிறது!- முதலமைச்சர் பழனிச்சாமி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசென்னையில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் …
-
சினிமாநடிகைகள்
அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது – ஐஸ்வர்யா ராய் உருக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை ஐஸ்வர்யாராய், அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் …
-
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின்பேரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழக ஆளுநரின் உதவியாளர் தாமஸ் மற்றும் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று …
-
செய்திகள்
இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்தும் விவகாரம்: அவுஸ்ரேலிய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாட்டு மக்களின் வரிப்பணம் அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டனினால் வீணாகின்றதே தவிர பிரியா நடேசன் குடும்பத்தினரினால் அல்லவென சட்டத்தரணி கரினா போர்ட் (Carina Ford) தெரிவித்துள்ளார். பிரியா– நடேசன் …
-
இந்தியாசெய்திகள்
7 பேர் விடுதலை எப்போது?- கவர்னர் தரப்பில் விளக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று …
-
சினிமாநடிகைகள்
கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – ஸ்ரத்தா ஸ்ரீநாத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவிக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் என கூறி உள்ளார். தமிழில் காற்று வெளியிடை, …
-
இலங்கைஉலகம்செய்திகள்
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே பொதுத்தேர்தல் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பாடசாலைகள் …