என் கலிதீர்க்க வந்தவளேஎன் ஆசை மகளேஉன்னுடனான ஊடல்காமத்தில் சேர்ந்ததல்லஉதிரத்தில் உருவாகிஉணர்வாகிப்போனதுஇலை கொண்ட பனியல்லஇமை கொண்ட கண்ணதுமடிகொண்ட சுமைமனம் கொண்ட சுகமானது!!! நன்றி : உமாபாரதி | எழுத்து இணையம்
July 30, 2020
-
-
இலங்கைஉலகம்செய்திகள்
வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்புக்கு தயாரா | மகிந்தவிற்கு சிறிதரன் சவால்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readவடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பை நடாத்த நீங்கள் தயாரா என மகிந்தவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் சவால் விடுத்துள்ளார். நேற்றைய தினம் உருத்திரபுரம் பகுதியில் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
100,000 வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான ஆரம்பக் கூட்டம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் 100,000 வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான பிரதேச மட்ட ஆரம்பக் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
ஜப்பானின் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜப்பானின் கோரியாமா நகரில் உணவகம் ஒன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புகுஷிமாவில் என்ற இடத்தில் உள்ள ஒன்யாசாய் உணவகத்தில் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவின் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Cape Canaveral ஏவுதளத்தில் இருந்து, செவ்வாய் கிரகத்திற்கு நாசா நிறுவனம் விண்கலத்தை ஏவி உள்ளது. இம்மாதம், செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் உள்ளதால், …
-
-
இலங்கைசெய்திகள்
சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார்- சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுமந்திரன், குட்டி இராணுவ ஆட்சியை நடத்துவதாக வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே …
-
இந்தியாசெய்திகள்
பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட். 31 வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் …
-
CONCEALER:பெரும்பாலானோர் பவுன்டேசன் போட்ட பின்னர் ConcealerI போட்டுக்கொள்வார்கள். நான் அப்படியல்ல ஆரம்பத்திலேயே Concealer ஐ பூசிக்கொள்வேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு செய்யலாம். எனவே, முதலில் கண்களைச் சுற்றி Concealer ஐ …
-
தேவையான பொருட்கள்: அவல் – 1/2 கப் சர்க்கரை – 1/2 கப் பால் – 2 கப் ஏலக்காய் – 1 முந்திரிப்பருப்பு – 5 நெய் – …