ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14ஆயிரத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 58பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர உலகளவில் …
August 1, 2020
-
-
-
விளையாட்டு
ஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் போட்டிகளை, நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளது. அமீரகத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கும் 30 முதல் …
-
விளையாட்டு
முதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரரொருவருக்கு கொவிட்-19 தொற்று!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபர்முலா-1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடைபெறும் நான்காவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயத்திலிருந்து விலகியுள்ளார். …
-
இந்தியாஉலகம்செய்திகள்
கோவை மாணவிக்கு தமிழில் வணக்கம் கூறிய பிரதமர் மோடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச்சுற்றில் மாணவர்களுடன் கலந்துஉரையாடிய பிரதமர் மோடி, கோவை மாணவிக்கு தமிழில் வணக்கம் கூறினார்.டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. …
-
இயக்குனர்கள்சினிமா
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழில் பல படங்களுக்கு பாடல் எழுதி வரும் பாடலாசிரியர் முருகன் மந்திரம், இளையராஜாவை பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட …
-
சினிமாநடிகர்கள்
விஜய் சேதுபதி – நயன்தாரா பாடலை கொண்டாடிய ரசிகர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இமைக்கா நொடிகள் படத்தின் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் …
-
சினிமாநடிகைகள்
வீடியோ, புகைப்படம் எடுக்காதீர்கள் – மிருணாளினி ஆதங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்த மிருணாளினி வீடியோ, புகைப்படம் எடுக்காதீர்கள் என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார்.தமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்தவர் மிருணாளினி. தற்போது …
-
இலங்கைசெய்திகள்
ஊடகவியலாளர் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றன. யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை தோல்வியடைந்த ஒரு நாடு | சம்பந்தன் சீற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇலங்கையின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான …