சற்று முன்னர் யாழ் மத்திய நிலையத்தில் அதிரடிப்படை தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த சில மணிநேரங்களாக யாழ் மத்திய நிலையத்தில் கூட்டமைப்பின் விருப்பு வாக்குகள் மீள மீள எண்ணப்பட்டு வருகின்றது. சுமந்திரனின் தோல்வியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் ஜனநாயகத்துக்கு எதிரான முறையில் வெற்றியை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள …
August 6, 2020
-
-
இலங்கைஉலகம்செய்திகள்
தமிழ் காங்கிரசுக்கு தேசியபடியல் மூலம் மேலும் ஒரு ஆசனம்? | கட்சிகள் பெறும் ஆசனங்கள் ஒரு பார்வை | ஆய்வாளர் சேனாரத்ன
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் ஆசனங்களின் எண்ணிக்கைகளை கணித்து கூறியுள்ளார் கொழும்பு பல்கலைகழக விரிவுரையாளரும் அரசியல் ஆய்வாளருமான நவீன் செனவிரத்ன. இவரது கணிப்பின்படி தேசியபட்டியலுடன் மொத்தமாக எத்தனை ஆசனங்களை ஒவ்வொரு கட்சிகளும் பெறப்போகின்றன என கூறியுள்ளார். தேர்தல் திணைக்களத்தினால் முற்றாக …
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரன், தேர்தலில் வெற்றி பெற்ற சசிகலா ரவிராஜின் வெற்றியை …
-
செய்திகள்
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் | பொதுஜன பெரமுன அமோக வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நேற்று இடம்பெற்ற நிலையில், இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றுள்ளது. அதன் அடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன …
-
செய்திகள்
சசிகலாவை கவிழ்த்து பதவியை கைப்பற்ற சுமந்திரன் முயற்சி?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு இன்றிரவு …
-
-
சினிமாநடிகைகள்
ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் நடிகைகள் பலரும் …
-
சினிமாநடிகர்கள்
இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதியுதவி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினர்.நிதியுதவி வழங்கிய படக்குழுஇந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த …
-
செய்திகள்
திருகோணமலை மாவட்டம் தபால் மூல தேர்தல் முடிவுகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதிருகோணமலை மாவட்டம் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,767 வாக்குகளைப் பெற்றுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 3,884 வாக்குகளைப் பெற்றுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சி 2,337 வாக்குகளைப் பெற்றுள்ளது.தேசிய மக்கள் சக்தி 325 வாக்குகளைப் பெற்றுள்ளது.ஐக்கிய தேசியக் …
-