ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ்விஜய்யை வைத்து, ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளா இயக்குனர் லோகேஷ் …
August 9, 2020
-
-
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். …
-
சினிமாநடிகர்கள்
சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி …
-
செய்திகள்
breaking news | கிழக்கின் புதிய ஆளுநர் கருணா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அரசியல் பிரமுகர்களிடமிருந்து உறுதிப்படுத்தப்படாத இத் தகவல் …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
இனி ஜெனீவா தீர்மானம் பலவீனப்படும் | முன்னாள் இராஜதந்திரி நேர்காணல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read“தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால் …
-
செய்திகள்
கலையரசனிற்கான தேசியப்பட்டியல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் சடுதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை தேசியப்பட்டியல் எம்.பியாக்குவதாக …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 11 minutes readவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற …
-
செய்திகள்
அம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்கெளி பிரதேசசபை …
-
சளி என்பது அனைவரையும் ஆட்டி படைக்கும் ஒன்று . சளியில் இருந்து விடுபட என்ன செயலாம் மருத்துவ குறிப்பை பார்ப்போம். 5 அல்லது 6 கற்பூரவள்ளி இல்லை எடுங்கள் வதக்கி …
-
எலுமிச்சை சாறு எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றறிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரிக்கும். தேன் தேனில் சிறிது எலுமிச்சை …