வாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக் கண்டுவெவ்வேறு வினாக்களோடுமனசுக்குள்ளே தர்க்கம் இது வெள்ளாடு திண்ணாத முல்லைஉனக்காகவே மலர்ந்துவளர்ந்திருக்கும் பிள்ளை இவள் எத்தனையோ ஆடவர் கண்கள் தீண்டிய …
August 12, 2020
-
-
-
பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’ என்றால் “அறை (slap)” என்று பொருள். …
-
செய்திகள்விபரணக் கட்டுரை
அங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 10 minutes readத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி வாழ்ந்தார், மரணத்தின் பின்னணி என்ன என்பது …
-
இந்தியாசெய்திகள்
நான் பள்ளியில் இந்தி படிக்கவில்லை | கனிமொழி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன் இந்தி படிக்கவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது:- இந்தியரா என்று …
-
இந்தியாசெய்திகள்
அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? | அமைச்சர் ஜெயக்குமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் அடிப்படையில் 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
நூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. முதல் பரிசு ரூ. 1000 இரண்டாம் பரிசு ரூ. 750 மூன்றாம் பரிசு ரூ.500 நான்காம் பரிசு: 100 பேருக்கு (100 * 250) ரூ. …
-
ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய், தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அதை புகைப்படமாக …
-
சினிமாநடிகர்கள்
சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? | அமிதாப் வேதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார். அமிதாப்பச்சன்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 …